உள்நாட்டு விமான சேவை இயக்கம் கட்டுப்பாடுகள் நவ.24ஆம் தேதி வரை நீட்டிப்பு

உள்நாட்டு விமான சேவை இயக்கத்தின்போது விதிக்கப்பட்டிருந்த பல்வேறு கட்டுப்பாடுகள், நவம்பர் 24-ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
உள்நாட்டு விமான சேவை இயக்கம் கட்டுப்பாடுகள் நவ.24ஆம் தேதி வரை நீட்டிப்பு
x
உள்நாட்டு விமான சேவை இயக்கத்தின்போது விதிக்கப்பட்டிருந்த பல்வேறு கட்டுப்பாடுகள், நவம்பர் 24-ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. உள்நாட்டு விமான சேவையை அனுமதிக்கும் போது, பயணிகளின் விமான கட்டணம் அதிகமாகி விடாமல் இருக்க கட்டண நிர்ணயம் மற்றும் விமானங்களில் 45 சதவீத பயணிகளுடன் இயக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்நிலையில், மேற்கண்ட கட்டுப்பாடுகள் நவம்பர் 24ஆம் தேதி வரை அல்லது அடுத்த உத்தரவு வரும் வரை நடைமுறையில் இருக்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்