நில அளவை கட்டணம் 10 மடங்கு வரை உயர்த்தி தமிழக அரசு அரசாணை

பொதுமக்களின் பயன்பாட்டிற்காக விற்கப்படும் புல அளவீட்டு புத்தகம், எல்லைகள் நிர்ணயித்தல், மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், வரைபடங்கள் ஆகியவற்றின் கட்டணத்தை உயர்த்தி தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
நில அளவை கட்டணம் 10 மடங்கு வரை உயர்த்தி தமிழக அரசு அரசாணை
x
பொதுமக்களின் பயன்பாட்டிற்காக விற்கப்படும் புல அளவீட்டு புத்தகம், எல்லைகள் நிர்ணயித்தல், மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், வரைபடங்கள் ஆகியவற்றின் கட்டணத்தை உயர்த்தி தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதற்கென அமைக்கப்பட்ட குழு அறிவித்த பரிந்துரையை ஏற்று, கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. பத்து மடங்கு வரை கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 


Next Story

மேலும் செய்திகள்