ரேஷன் கடைக்கு சென்ற பெண்ணை பின்தொடர்ந்த காமுகன் - சொந்த வீட்டிலேயே கதவை மூடி இளம்பெண் பலாத்காரம்

மதுராந்தகம் அருகே பலாத்காரம் செய்ததை வெளியே சொன்னால் குடும்பத்தோடு எரித்து கொலை செய்து விடுவதாக மிரட்டிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ரேஷன் கடைக்கு சென்ற பெண்ணை பின்தொடர்ந்த காமுகன் - சொந்த வீட்டிலேயே கதவை மூடி இளம்பெண் பலாத்காரம்
x
மதுராந்தகம் அருகே பலாத்காரம் செய்ததை வெளியே சொன்னால் குடும்பத்தோடு எரித்து கொலை செய்து விடுவதாக மிரட்டிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அருகே 18 வயது இளம்பெண்ணை, 45 வயதான கோபால்,  பலாத்காரம் செய்துள்ளார். அப்போது, திடீரென வந்த பெண்ணின் பாட்டி, சத்தம் போட்டுள்ளார். இந்நிலையில், கோபால், நடந்ததை வெளியில் சொன்னால் இருவரையும் வீட்டோடு வைத்து கொளுத்தி விடுவதாக கொலை மிரட்டல் விடுத்து சென்றுள்ளார். இது குறித்த புகாரின் பேரில், போலீசார் கோபாலை கைது செய்தனர். 


Next Story

மேலும் செய்திகள்