ஆடிவெள்ளியில் அம்மனின் தங்கத் தாலி சங்கிலி பறிப்பு - திருடர்களை மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்த மக்கள்

ஒசூரில் ஆடி வெள்ளியன்று அம்மன் கழுத்தில் கிடந்த தங்க தாலியை பறித்துச் சென்ற கொள்ளையர்களை பொதுமக்களே பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
ஆடிவெள்ளியில் அம்மனின் தங்கத் தாலி சங்கிலி பறிப்பு - திருடர்களை மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்த மக்கள்
x
ஒசூரில் ஆடி வெள்ளியன்று அம்மன் கழுத்தில் கிடந்த தங்க தாலியை பறித்துச் சென்ற கொள்ளையர்களை பொதுமக்களே பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். எடப்பள்ளி கிராமத்தில் எல்லம்மா தேவி கோயிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சாமி கும்பிட்டனர். அப்போது பக்தர்கள் போல வந்த 2 இளைஞர்கள், திடீரென அம்மன் கழுத்தில் கிடந்த ஒன்றரை சவரன் தாலி சங்கிலியை பறித்து விட்டு தப்பி ஓட முயன்றனர். 


Next Story

மேலும் செய்திகள்