12ஆம் வகுப்பு விடைத்தாள் நகல் - மதிப்பெண் குறைத்துவிட்டதாக புலம்பல்

பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வில் முக்கிய பாடங்களில் எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்காத்தால் விடைத்தாள் நகல் கோரி மாணவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர்.
12ஆம் வகுப்பு விடைத்தாள் நகல் - மதிப்பெண் குறைத்துவிட்டதாக புலம்பல்
x
பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வில், முக்கிய பாடங்களில் எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்காத்தால் விடைத்தாள் நகல் கோரி மாணவர்கள், விண்ணப்பித்து வருகின்றனர். பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்கள் விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டல் கோரி வரும் 30ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தேர்வுத்துறை அறிவித்தது. இதையடுத்து, மதிப்பெண் குறைந்துவிட்டதாக கருதும் மாணவர்கள், அந்தந்த பள்ளிகள் மூலம் விடைத்தாள் நகல் பெற விண்ணப்பித்து வருகிறார்கள். 


Next Story

மேலும் செய்திகள்