சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு - 3 காவலர்கள் ஜாமீன் மனுக்கள் நிராகரிப்பு

சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில் காவலர்கள் முத்துராஜ், தாமஸ் பிரான்ஸிஸ் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு - 3 காவலர்கள் ஜாமீன் மனுக்கள் நிராகரிப்பு
x
சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில் காவலர்கள் முத்துராஜ், தாமஸ் பிரான்ஸிஸ் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைத்து விடுவார்கள் என சி.பி.ஐ. தரப்பு வழக்கறிஞரின் வாதத்தை ஏற்று நீதிபதி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்