தூத்துக்குடி பனிமய மாதா கோவில் திருவிழா 26ம்தேதி தொடக்கம்

தூத்துக்குடியில் உள்ள உலக புகழ்பெற்ற பனிமய மாதா கோவில் திருவிழா வரும் 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.
தூத்துக்குடி பனிமய மாதா கோவில் திருவிழா 26ம்தேதி தொடக்கம்
x
தூத்துக்குடியில் உள்ள உலக புகழ்பெற்ற பனிமய மாதா கோவில் திருவிழா வரும் 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வழக்கம்போல் இல்லாமல், பொதுமக்கள் கூடாமல் நடைபெற உள்ளது. கொடியேற்றத்தை தொடர்ந்து பத்து நாட்களும் சிறப்பு திருப்பலிகள் உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகளும், இணையத்தில் மக்களுக்கு நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்