குடியாத்தம் நகராட்சியில் முழு ஊரடங்கு உத்தரவு ரத்து

குடியாத்தம் நகராட்சியில் கொரோனா பரவலை தடுக்க இன்று முதல் வரும் 31ம் தேதி வரை 8 நாட்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார்.
குடியாத்தம் நகராட்சியில் முழு ஊரடங்கு உத்தரவு ரத்து
x
குடியாத்தம் நகராட்சியில் கொரோனா பரவலை தடுக்க இன்று முதல் வரும் 31ம் தேதி வரை 8 நாட்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார். இதனிடையே கொரோனா தொற்று குறைவாக இருப்பதால், குடியாத்தம் நகராட்சிக்கு மட்டும் அறிவிக்கப்பட்டிருந்த முழு ஊரடங்கு  உத்தரவு ரத்து செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் அறிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்