கொரோனா விழிப்புணர்வு - திருநங்கைகள் கோலாட்டம்

ஒன்றுபடுவோம், கொரோனாவை ஒழிப்போம் என்ற தலைப்பில் கோலாட்டம் மூலம் திருநங்கைகள் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.

x

சென்னை வள்ளுவர் கோட்டம் பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி அனைவரையும் கவர்ந்தது.

Next Story

மேலும் செய்திகள்