பரோல் கேட்டால் 2 வாரங்களில் முடிவெடுக்க சட்டத்திருத்தம் - உயர்நீதிமன்றம்

பரோல் கைதிகளின் பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்ட காவல்துறையினர், பணம் வாங்கினால், ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பரோல் கேட்டால் 2 வாரங்களில் முடிவெடுக்க சட்டத்திருத்தம் - உயர்நீதிமன்றம்
x
பரோல் கைதிகளின் பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்ட காவல்துறையினர், பணம் வாங்கினால், ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதேபோல கைதிகளின் பரோல் விண்ணப்பங்கள் மீது இரண்டு வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் என சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும் என அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.சட்டத் திருத்தம் கொண்டு வரும் வரை, 2 வார காலக்கெடுவை கண்டிப்புடன் பின்பற்ற உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஜூலை 27 ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்