உடனடியாக சம்பளம் வழங்க கோரிக்கை - கவுரவ விரிவுரையாளர்கள் துணைவேந்தரிடம் மனு
பதிவு : ஜூலை 23, 2020, 06:19 PM
ஓமலூர் அருகே உள்ள பெரியார் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் பணியாற்றிவரும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊரடங்கு அமலுக்கு வந்த பிறகு மூன்று மாதமாக சம்பளம் வழங்கவில்லை என கூறப்படுகிறது
ஓமலூர் அருகே உள்ள பெரியார் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் பணியாற்றிவரும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊரடங்கு அமலுக்கு வந்த பிறகு  மூன்று மாதமாக சம்பளம்  வழங்கவில்லை என கூறப்படுகிறது, இதைத்தொடர்ந்து உறுப்பு கல்லூரியில் பணியாற்றி வரும்  கௌரவ விரிவுரையாளர்கள் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் பதிவாளர் ஆகியோரை நேரில் சந்தித்து சம்பளம் வழங்க வேண்டி மனு கொடுத்தனர். 

தொடர்புடைய செய்திகள்

"தி.மு.க. விலிருந்து பலர் வெளியேறுவதற்கு காரணம் ஸ்டாலினிடம் ஆளுமை இல்லை என நினைக்கலாம்"- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

சென்னை வியாசர்பாடியில் மருத்துவ முகாம் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் களப் பணியாளர்களுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆலோசனைகளை வழங்கினார்.

344 views

கனமழை : பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்ட பொதுமக்கள்

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் எமரால்டு உள்ளிட்ட பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

306 views

மஞ்சளாறு அணையில் நீர் திறப்பு - குடிநீர் தேவைக்காக 10 கனஅடி நீர் வெளியேற்றம்

பெரியகுளம் மேற்குதொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள மஞ்சளாறு அணையில் இருந்து, குடிநீர் தேவைக்காக நீர் திறக்கப்பட்டுள்ளது.

111 views

பிற செய்திகள்

மணலி சேமிப்பு கிடங்கில் இருந்து அம்மோனியம் நைட்ரேட் ஹைதராபாத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது

மணலி சேமிப்புக்கிடங்கில் வைக்கப்பட்டிருந்த அம்மோனியம் நைட்ரேட் 10 கண்டெய்னர் லாரிகள் மூலம் ஆந்திராவுக்கு கொண்டு செல்லப்பட்டன.

11 views

"நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழர்களின் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு செல்ல இ-பாஸ் வழங்க வேண்டும்" - மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

கேரளாவில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களை காண தமிழகத்தில் இருந்து செல்லும் உறவினர்களுக்கு உரிய இ-பாஸ் வாகன வசதிகள் செய்து தர வேண்டும் என்று, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

6 views

கேரள முதலமைச்சருடன், தமிழக முதலமைச்சர் பேச்சு - நிலச்சரிவால் ஏற்பட்ட உயிரிழப்பு, சேதங்கள் குறித்து கேட்டறிந்தார்

மூணாறு நிலச்சரிவு குறித்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுடன் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொலைபேசியில் பேசினார்.

121 views

"தமிழகத்தில் 43 மருத்துவர்கள் கொரோனாவால் உயிரிழந்தார்கள் என்ற தகவல் தவறானது" - அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் 43 மருத்துவர்கள் உயிரிழந்தார்கள் என்ற தகவல் உண்மையில்லை என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

58 views

கோயில்களை திறக்கக்கோரி சாமியார் உண்ணாவிரதம் - மதுக்கடைகளை படிப்படியாக மூட கோரிக்கை

அனைத்து திருக்கோயில்களையும் உரிய பாதுகாப்புடன் வழிபாட்டிற்கு திறக்க வலியுறுத்தி, கும்பகோணம் அருகே உள்ளூர் கிராமத்தில் திருவடி குடில் சாமிகள் திடீர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

15 views

கொரோனா விழிப்புணர்வு - வீடியோ வெளியிட்ட இளைஞர்கள்

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே இளைஞர்கள் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வீடியோ ஒன்றை பதிவிட்டு உள்ளார்கள்.

18 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.