"ரஜினி நினைத்தால் 10 நாட்களில் முதல்வர் ஆவார்" - பாஜக உறுப்பினர் எஸ்.வி.சேகர்

நடிகர் ரஜினி கட்சி தொடங்கினால் அவர்தான் முதல்வர் என பாஜக உறுப்பினர் எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.
ரஜினி நினைத்தால் 10 நாட்களில் முதல்வர் ஆவார் - பாஜக உறுப்பினர் எஸ்.வி.சேகர்
x
நடிகர் ரஜினி கட்சி தொடங்கினால் அவர்தான் முதல்வர் என பாஜக உறுப்பினர் எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள தனியார் பயிற்சி நிறுவனத்தில், வெளிநாடுகளில் மருத்துவம் படிக்க  நுழைவுத் தேர்வுக்கான  ஆன் லைன் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. இதனை தொடங்கி வைத்தபின் செய்தியாளர்களை சந்தித்த எஸ்.வி.சேகர், த.மா.கா. 15 நாட்களில் தாக்கத்தை ஏற்படுத்தியது என்றால், ரஜினிக்கு 10 நாட்கள் போதும் என்றார்.

Next Story

மேலும் செய்திகள்