மிகக் குறைந்த விலையில் முக கவசம் அறிமுகம் - 50 முறை சலவை செய்து பயன்படுத்தலாம்

50 முறை சலவை செய்து பயன்படுத்தும் முக கவசத்தை திருப்பூரைச் சேர்ந்த பின்னளாடை நிறுவனம் குறைந்த விலைக்கு அறிமுகம் செய்துள்ளது.
மிகக் குறைந்த விலையில் முக கவசம் அறிமுகம் - 50 முறை சலவை செய்து பயன்படுத்தலாம்
x
50 முறை சலவை செய்து பயன்படுத்தும் முக கவசத்தை திருப்பூரைச் சேர்ந்த பின்னளாடை நிறுவனம் குறைந்த விலைக்கு அறிமுகம் செய்துள்ளது.
இதன்படி 30 ரூபாய் முதல் முககவசங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. மேலும் இந்த நிறுவனம் வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை தயாரிப்பு நிலையிலேயே சுத்திகரிப்பு செய்வதற்காக அல்ட்ரா வயலட்  தொழில்நுட்பத்தில் இயங்கும் அதிநவீன விளக்கை தங்களது நிறுவனத்தில் பொருத்தி புற ஊதாக் கதிர்கள் மூலமாக நுண்கிருமிகள் அற்ற முக கவசங்களையும் தயாரித்து வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்