முதுகலை மருத்துவ படிப்பு சேர்க்கை : மருத்துவ கல்வி செயலாளர் முக்கிய அறிவிப்பு

முதுகலை மருத்துவ படிப்பில் சேர்வதற்கு உத்தரவு பெற்ற மாணவர்கள் , சேர விருப்பமில்லை எனில் நாளை பிற்பகல் 3 மணிக்குள் தெரிவிக்க வேண்டும் என மருத்துவ கல்வி செயலாளர் அறிவித்துள்ளார்.
முதுகலை மருத்துவ படிப்பு சேர்க்கை : மருத்துவ கல்வி செயலாளர் முக்கிய அறிவிப்பு
x
முதுகலை மருத்துவ படிப்பில் சேர்வதற்கு உத்தரவு பெற்ற மாணவர்கள் , சேர விருப்பமில்லை எனில் நாளை பிற்பகல் 3 மணிக்குள் தெரிவிக்க வேண்டும் என மருத்துவ கல்வி செயலாளர் அறிவித்துள்ளார். தவறினால் முதுகலை படிப்பை தேர்வு செய்த மாணவர்கள் 15 லட்சம் ரூபாயும்,  டிப்ளமோ படிப்பை தேர்வு செய்த முதுகலை மாணவர்கள் 10 லட்சம் ரூபாயும் அபராத தொகையாக செலுத்த நேரிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்