நிலத்தகராறு, துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்த வழக்கு: திமுக எம்.எல்.ஏ இதயவர்மனுக்கு ஒரு நாள் போலீஸ் காவல்
திருப்போரூர் அருகே, நிலத்தகராறில், துப்பாக்கி சூடு நிகழ்த்தப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட திமுக எம்எல்ஏ இதயவர்மனை, ஒரு போலீஸ் காவலில் விசாரிக்க செங்கல்பட்டு நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
திருப்போரூர் அருகே, நிலத்தகராறில், துப்பாக்கி சூடு நிகழ்த்தப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட திமுக எம்எல்ஏ இதயவர்மனை, ஒரு போலீஸ் காவலில் விசாரிக்க செங்கல்பட்டு நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. 3 நாள் காவல் கேட்டு போலீஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், ஒரு நாள் காவல் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். திமுக எம்எல்ஏ இதயவர்மனின் ஜாமீன் மனுவை, செங்கல்பட்டு நீதிமன்றம் ஏற்கனவே நிராகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Next Story
