அதிக மின் கட்டணம் வசூலிக்கப்படுவதாக எழுந்த புகார் - திமுக சார்பில் இன்று போராட்டம்
மின் கட்டண விவகாரம் தொடர்பாக திமுக சார்பில் இன்று போராட்டம் நடைபெறுகிறது.
இது தொடர்பாக கடந்த 16-ம் தேதி காணொலி வாயிலாக நடைபெற்ற திமுக மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் அடங்கிய ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வீடுகளின் முன்பு கறுப்புக் கொடி ஏற்றுவதோடு, கண்டன முழக்கங்களை எழுப்பிப் போராட்டம் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. கணக்கீட்டில் ஏற்பட்டுள்ள குழப்பங்களையும், பிழைகளையும் நீக்கி, கொரோனா காலத்தில் வருமானம் குறைந்துள்ள சூழலில், மின் கட்டணத்தில் சலுகை அளிக்க வலியுறுத்தியும், இந்த போராட்டம் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய தனி மனித இடைவெளியுடனும், முகக்கவசம், சானிடைசர் போன்ற பாதுகாப்பு வசதிகளுடனும்
Next Story

