கடலூர் மீன்பிடி துறைமுகத்தில் திரண்ட மக்கள் - சமூக இடைவெளியின்றி மீன் வாங்கிச் சென்றனர்

கடலூர் மீன்பிடித்துறைமுகத்தில் ஊரடங்கு விதிகளை மீறி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டனர். சமூக இடைவெளியின்றி கூட்டம் கூட்டமாக நின்ற பொதுமக்களில் சிலர் முகக்கவசம் இன்றியும் சுற்றித் திரிந்தனர்.
x
கடலூர் மீன்பிடித்துறைமுகத்தில் ஊரடங்கு விதிகளை மீறி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டனர். சமூக இடைவெளியின்றி கூட்டம் கூட்டமாக நின்ற பொதுமக்களில் சிலர் முகக்கவசம் இன்றியும் சுற்றித் திரிந்தனர். மூன்றாவது வாரமாக நாளை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட உள்ள நிலையில் மீன் வாங்க கூட்டம் அதிகரித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்