கந்தசஷ்டி குறித்து சர்ச்சை கருத்து "சும்மா விடமாட்டோம்" - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
கோடிக்கணக்கான தமிழர்கள் வணங்கும் முருகப்பெருமானை இழிவுப்படுத்தும் கூட்டத்திற்கு பின்னால் இருப்பவர்களை சும்மா விடமாட்டோம் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
கோடிக்கணக்கான தமிழர்கள் வணங்கும் முருகப்பெருமானை இழிவுப்படுத்தும் கூட்டத்திற்கு பின்னால் இருப்பவர்களை சும்மா விடமாட்டோம் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள அவர், இந்து, கிறிஸ்துவ, இஸ்லாமிய, பௌத்த மதங்களை கடந்து, கொரோனா யாருக்கு வந்தாலும் தமிழக அரசு கனிவுடன் கவனித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
Next Story

