ராணுவ வீரர் குடும்பத்திற்கு 2 லட்சம் நிதியுதவி - முதலமைச்சர்

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே ராணுவ வீரரின் தாய் மற்றும் மனைவி கொலை செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவத்திற்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
ராணுவ வீரர் குடும்பத்திற்கு 2 லட்சம் நிதியுதவி - முதலமைச்சர்
x
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே ராணுவ வீரரின் தாய் மற்றும் மனைவி கொலை செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவத்திற்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என உறுதி அளித்துள்ளார். இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூபாய் 2 லட்சம் வழங்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்