முதலமைச்சரிடம் திமுக எம்.பி. கோரிக்கை மனு

சேலம் மாவட்டத்தில் நாள்தோறும் 10 ஆயிரம் பேருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஆர். பார்த்திபன் வலியுறுத்தியுள்ளார்.
முதலமைச்சரிடம் திமுக எம்.பி. கோரிக்கை மனு
x
சேலம் மாவட்டத்தில் நாள்தோறும் 10 ஆயிரம் பேருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஆர். பார்த்திபன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக, சேலம் கந்தம்பட்டியில் பால திறப்பு விழாவிற்கு வருகைதந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை மனு ஒன்றை அவர் அளித்தார்.



Next Story

மேலும் செய்திகள்