சென்னை - கொரோனா சிகிச்சை பெறுவோர் 14,146
பதிவு : ஜூலை 15, 2020, 05:12 PM
சென்னையில் கொரோனாவிற்கு 14 ஆயிரத்து 146 பேர் கிசிச்சை பெற்று வருகின்றனர். மண்டலம் வாரியாக எத்தனை பேர் சிகிச்சையில் உள்ளனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி அதிகபட்சமாக கோடம்பாக்கத்தில் 2 ஆயிரத்து 199 பேரும், அண்ணா நகரில் ஆயிரத்து 560 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். தேனாம்பேட்டை மண்டலத்தில் ஆயிரத்து 497 பேர், ராயபுரத்தில் ஆயிரத்து 214 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர்.

* அடையாறு மண்டலத்தில் ஆயிரத்து 164 பேர், தண்டையார்பேட்டையில் ஆயிரத்து ஆறு பேர், திரு.வி.க.நகரில் 998 பேர், அம்பத்தூரில் 943 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

* வளசரவாக்கம் மண்டலத்தில் 914 பேருக்கும், திருவொற்றியூர் மண்டலத்தில் 608 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆலந்தூரில் 508 பேரும், சோழிங்கநல்லூரில் 464 பேரும் சிகிச்சையில் உள்ளனர்.

* மாதவரத்தில் 438 பேருக்கும், பெருங்குடியில் 353 பேருக்கும்,
மணலி மண்டலத்தில் 280 பேரும் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

ராணிப்பேட்டையில் மேலும், புதிதாக 281 பேருக்கு தொற்று

ராணிப்பேட்டையில், மேலும் 281 பேருக்கு தொற்று உறுதியானதை தொடர்ந்து, கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6 ஆயிரத்து 628ஆக அதிகரித்துள்ளது.

37 views

கள்ளச்சாவி போட்டு டூவீலர் திருட்டு - கொள்ளையரின் சிசிடிவி காட்சி வெளியீடு

சென்னையில் வீட்டு வாசலில் நிறுத்தி வைத்திருந்த இரு சக்கர வாகனங்களை கொள்ளையர்கள் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

27 views

(10.06.2020)அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா

(10.06.2020)அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா

21 views

கொரோனா தாக்கத்திற்கு பிறகு ரக்பி போட்டி - கரகோஷம் எழுப்பி ரசிகர்கள் ஆராவாரம்

கொரோனா தாக்கத்திற்கு பிறகு நியூசிலாந்தில் நடந்த ரக்பி போட்டி திருவிழா போல் காட்சியளித்தது .

19 views

இலங்கை தாதா உயிரிழந்த விவகாரம் - போலி ஆதார் எடுக்க பயன்படுத்திய ஆவணங்கள் சிக்கின

இலங்கை தாதா உயிரிழந்த விவகாரத்தில் போலி ஆதார் எடுக்க பயன்படுத்திய ஆவணங்கள் மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் சிவகாமி சுந்தரியின் வீட்டில் சிக்கின.

5 views

பிற செய்திகள்

இலங்கை தாதா உயிரிழந்த விவகாரம் - போலி ஆதார் எடுக்க பயன்படுத்திய ஆவணங்கள் சிக்கின

இலங்கை தாதா உயிரிழந்த விவகாரத்தில் போலி ஆதார் எடுக்க பயன்படுத்திய ஆவணங்கள் மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் சிவகாமி சுந்தரியின் வீட்டில் சிக்கின.

5 views

முதுகலை மருத்துவ தேர்வுகள் திடீரென அறிவிப்பு - வரும் 24ஆம் தேதி தேர்வு - அதிர்ச்சியில் மருத்துவர்கள்

முதுகலை மருத்துவ தேர்வுகள், திடீரென வரும் 24ம் தேதி முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டதால் முதுகலை மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

42 views

கர்நாடக அணைகளில் தண்ணீர் திறப்பு எதிரொலி - ஒகேனக்கல் அருவிகளில் வெள்ளப்பெருக்கு

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் ஒகேனக்கல் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

13 views

காற்றில் பிய்த்து வீசப்பட்ட வீட்டின் கூரை - குழந்தைகளுடன் நிழற்குடையில் தஞ்சமடைந்த பெண்

உதகை எமரால்ட் பகுதியில், வீசிய சூறாவளிக் காற்றில் கூரை வீடுகள் பிய்த்து வீசப்பட்டன.

8 views

தொடர் உச்சத்தில் தங்கம் விலை - ஒரு சவரன் தங்கம் ரூ.43,360க்கு விற்பனை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 368 ரூபாய் உயர்ந்தது.

10 views

கருணாநிதியின் 2-ம் ஆண்டு நினைவு தினம் இன்று...

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் இன்று.

50 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.