வழிபாட்டு முறைகளை விமர்சிக்கலாம் : கேவலப் படுத்தக்கூடாது - நாம் தமிழர் கட்சி கருத்து

வழிபாட்டு முறைகளை விமர்சிக்கலாம், ஆனால் கேவலப்படத்தக் கூடாது என்று கந்த சஷ்டி கவசம் குறித்து எழுந்துள்ள சர்ச்சைக்கு நாம் தமிழரின் முக்கிய பிரமுகர் கல்யாண சுந்தரம் கருத்து தெரிவித்துள்ளார்
வழிபாட்டு முறைகளை விமர்சிக்கலாம் : கேவலப் படுத்தக்கூடாது - நாம் தமிழர் கட்சி கருத்து
x
வழிபாட்டு முறைகளை விமர்சிக்கலாம், ஆனால் கேவலப்படத்தக் கூடாது  என்று கந்த சஷ்டி கவசம் குறித்து எழுந்துள்ள சர்ச்சைக்கு நாம் தமிழரின் முக்கிய பிரமுகர் கல்யாண சுந்தரம் கருத்து தெரிவித்துள்ளார் .

Next Story

மேலும் செய்திகள்