காமராஜர் படத்திற்கு ஸ்டாலின் மரியாதை - உதயநிதி, கனிமொழி, தயாநிதி உள்ளிட்டோர் பங்கேற்பு

காமராஜரின் பிறந்த நாளையொட்டி சென்னை அண்ணா அறிவாலயத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
காமராஜர் படத்திற்கு ஸ்டாலின் மரியாதை - உதயநிதி, கனிமொழி, தயாநிதி உள்ளிட்டோர் பங்கேற்பு
x
காமராஜரின் பிறந்த நாளையொட்டி சென்னை அண்ணா அறிவாலயத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினர். உதயநிதி ஸ்டாலின்,ஆர்.எஸ். பாரதி, கனிமொழி, தயாநிதி மாறன், மாவட்ட செயலாளர்கள் மா சுப்ரமணியன், சேகர் பாபு, சுதர்சனம், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சண்முகம், கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர் கு. க செல்வம், தலைமை நிலைய செயலாளர்கள் பூச்சி முருகன் உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். 

Next Story

மேலும் செய்திகள்