"தமிழகத்தில் 31-ம் தேதி வரை சிறப்பு ரயில்கள் அனைத்தும் ரத்து"

தமிழகத்தில் பொதுமக்களின் சேவைக்காக 7 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தொற்று அதிகரித்து வரும் நிலையில், ரயில் சேவையை ரத்து செய்ய வேண்டும் என, தமிழக அரசுக்கு வலியுறுத்தியதாக தெற்குரயில் தெரிவித்துள்ளது.
x
தமிழகத்தில் பொதுமக்களின் சேவைக்காக 7 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தொற்று அதிகரித்து வரும் நிலையில், ரயில் சேவையை ரத்து செய்ய வேண்டும் என, தமிழக அரசுக்கு  வலியுறுத்தியதாக தெற்குரயில் தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து, திருச்சி - செங்கல்பட்டு, மதுரை -  விழுப்புரம், கோவை - காட்பாடி, செங்கல்பட்டு - திருச்சி, அரக்கோணம் - கோவை, கோவை  - மயிலாடுதுறை, திருச்சி - நாகர்கோவில் ஆகிய பகுதிகளில் இயக்கப்பட்டு வந்த 7 சிறப்பு ரயில்கள், வரும் 31ம் தேதி வரை ரத்து செய்வதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.

Next Story

மேலும் செய்திகள்