வரும் கல்வியாண்டில் புதிய மாற்றங்கள்? - அறிக்கை தாக்கல் செய்கிறார் கல்வித்துறை ஆணையர்
பதிவு : ஜூலை 14, 2020, 11:34 AM
தமிழகத்தில் வரும் கல்வியாண்டில் மேற்கொள்ள வேண்டிய புதிய மாற்றங்கள் தொடர்பான பரிந்துரை அறிக்கையை, முதலமைச்சரிடம் கல்வித்துறை ஆணையர் இன்று தாக்கல் செய்கிறார்.
வரும் கல்வியாண்டில், செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து, தமிழக அரசின் கல்வித் துறை ஆணையர் சிஜி தாமஸ் தலைமையில் 18 பேர் அடங்கிய குழு ஆய்வு மேற்கொண்டது. அதன் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட பரிந்துரை அறிக்கையை, கல்வித்துறை ஆணையர், இன்று முதலமைச்சரிடம் தாக்கல் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த பரிந்துரையில் இடம்பெற்றுள்ள புதிய மாற்றங்கள் குறித்து ஒரு சில தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படாமலிருக்க சுழற்சிமுறை வகுப்புகள், பாடத்திட்டங்கள் குறைப்பு, காலாண்டு, அரையாண்டு தேர்வுகளை தவிர்ப்பது உள்ளிட்ட சில அம்சங்கள் இடம் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. முதல்வரிடம் அறிக்கை தாக்கல் செய்த அடுத்த ஒரு சில தினங்களுக்குள் முழுமையான தகவல்கள் வெளியாகும் என கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

"வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வேண்டும்" - ராமதாஸ்

வன்னியர்களுக்கு 20 சதவிகித இட ஒதுக்கீடு கோரி போராட வேண்டும் என்றும், சமுதாயத்தினர் கருத்துச் சொல்லுமாறும் பாமக நிறுவனர் ராமதாஸ் கோரியுள்ளார்.

535 views

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் விளக்கம்

நிவர் புயல் காரணமாக, நாளை தமிழகம் முழுவதும் அரசு விடுமுறை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

203 views

அமெரிக்க ராணுவத்தை வெளியேற்ற கோரிக்கை - ஈராக் மக்கள் சாலைகளில் ஆர்ப்பாட்டம்

ஈராக்கில் அமெரிக்க ராணுவ படைகளுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

202 views

தனியார் மருத்துவ கல்லூரி கட்டண நிர்ணயம் - குளறுபடி

தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட்டணங்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

160 views

"அமெரிக்கா, இந்தியா உறவை வலுப்படுத்துவோம்" - மோடியின் வாழ்த்துக்குப் பின் ஜோ பைடன் உறுதி

அமெரிக்கா - இந்தியா இடையிலான உறவை வலுப்படுத்துவதில் முனைப்பு காட்டுவதாக, அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன் தெரிவித்துள்ளார்

120 views

பிற செய்திகள்

டார்ச் லைட் சின்னம் ஒதுக்குமாறு கோரிக்கை - மக்கள் நீதி மய்யம் தேர்தல் ஆணையத்திடம் மனு

வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் தங்கள் கட்சியின் சின்னத்தை ஒதுக்கித் தருமாறு தலைமை தேர்தல் ஆணையத்திடம், மக்கள் நீதி மய்யம் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

26 views

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: "தாக்குதல் குறித்து அதிகாரிகளுக்கு சொல்லாதது ஏன்?" - மனுதாரர்களுக்கு உயர்நீதிமன்ற கிளை கேள்வி

சாத்தான்குளம் சம்பவத்தில் கைதிகள் மீதான தாக்குதல் குறித்து உயர் அதிகாரிகளுக்கு சொல்லாதது ஏன் என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

29 views

டி.பி.எஸ் இந்தியாவின் முழு கட்டுப்பாட்டில் லக்‌ஷ்மி விலாஸ் வங்கி

லக்‌ஷ்மி விலாஸ் வங்கியில், சிங்கபூரை சேர்ந்த டி.பி.எஸ் வங்கியின் துணை நிறுவனமான டி.பி.எஸ் இந்தியா 2 ஆயிரத்து 500 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது.

24 views

"ஒவ்வொரு மொழியும் பாதுகாக்கப்பட வேண்டும் , அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்ல வேண்டும்" - நீதிபதிகள்

ஒவ்வொரு மொழியும் பாதுகாக்கப்பட வேண்டும், அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்று நீதிபதிகள் வலியுறுத்தி உள்ளனர்.

15 views

புதிய காற்றுழுத்த தாழ்வு நிலை உருவாகும் சூழல் - தென்தமிழகம் நோக்கி நகர வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றுழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

10791 views

புதுச்சேரி அருகே கரையை கடந்த நிவர் புயல் "வலு குறைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும்"- சென்னை வானிலை ஆய்வு மையம்

கரையை கடந்த நிவர் புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலு குறைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் என்றும் அடுத்த 12 மணி நேரத்தில் அது மேலும் வலுகுறைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

67 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.