அழிவின் பிடியில் மேற்கு தொடர்ச்சி மலை- பாதுகாக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு - பள்ளி மாணவியை பாராட்டும் சமூக ஆர்வலர்கள்

அழிவின் பிடியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையை பாதுக்காக்க குன்னூரை சேர்ந்த பள்ளி மாணவி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அழிவின் பிடியில் மேற்கு தொடர்ச்சி மலை- பாதுகாக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு - பள்ளி மாணவியை பாராட்டும் சமூக ஆர்வலர்கள்
x
அழிவின் பிடியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாக்க குன்னூரை சேர்ந்த பள்ளி மாணவி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். 
குஜராத், மகாராஷ்டிரா, தமிழகம், கேரளா, கோவா, கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களை இணைக்கும் மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாக்க கோரி, 7 இளையோர் உட்பட 27 பேர் கொண்ட குழுவினர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இதில்,  குன்னூரை சேர்ந்த மாணவி காவ்யா, முதல் மனுதாரராக உள்ளார். மாணவிக்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்

Next Story

மேலும் செய்திகள்