"தேர்தல் நடத்தும் சட்ட திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும்" - தலைமை தேர்தல் ஆணையர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

தேர்தல் நடத்தும் சட்டங்களில் கொண்டுவரப்பட்டுள்ள திருத்தங்களை திரும்ப பெற வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
தேர்தல் நடத்தும் சட்ட திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும் - தலைமை தேர்தல் ஆணையர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
x
தேர்தல் நடத்தும் சட்டங்களில் கொண்டுவரப்பட்டுள்ள திருத்தங்களை திரும்ப பெற வேண்டும்  என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக, தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, தேர்தல் ஆணையர்கள் அசோக் லவாசா மற்றும் சுஷில் சந்திரா ஆகியோருக்குக் கடிதம் எழுதியுள்ளார். அரசியல் கட்சிகளின் கருத்துகளை கேட்காமல், சட்டத்திற்குப் புறம்பாக கொண்டுவரப்பட்டுள்ள தேர்தல் நடத்தும் சட்டத்திருத்தம் 2019, மற்றும் 2020 சட்டத் திருத்தங்களை ரத்து செய்ய வேண்டும் என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்