மதுரை - மேலும் 320 பேருக்கு கொரோனா

மதுரையில் மேலும் 320 பேருக்கு நோய்தொற்று உறுதியாகி உள்ளது.
மதுரை - மேலும் 320 பேருக்கு கொரோனா
x
மதுரையில் மேலும் 320 பேருக்கு நோய்தொற்று உறுதியாகி உள்ளது. இதன் மூலம், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மதுரை மாவட்டத்தில் 6 ஆயிரத்து 77 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில், 553 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ள நிலையில், மொத்தம் இதுவரை ஆயிரத்து 803 பேர் குணமடைந்துள்ளனர். அதே போல், நேற்று மட்டும் 10 பேர் உயிரிழந்துள்ள நிலையில், கொரோனாவிற்கு பலியானோர் எண்ணிக்கை 111 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 4 ஆயிரத்து 163 பேர் நோய் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்