திண்டிவனத்தில் அனைத்து சாலைகளும் மூடல் - இன்று மட்டுமின்றி நாளை, நாளைமறுநாள் கடைகள் அடைப்பு

முழு ஊரடங்கு காரணமாக திண்டிவனத்தில் இருந்து சென்னை, புதுச்சேரி, திருச்சி, காஞ்சிபுரம் செல்லும் அனைத்து சாலைகளும் மூடப்பட்டுள்ளன.
திண்டிவனத்தில் அனைத்து சாலைகளும் மூடல் - இன்று மட்டுமின்றி நாளை, நாளைமறுநாள் கடைகள் அடைப்பு
x
முழு ஊரடங்கு காரணமாக திண்டிவனத்தில் இருந்து சென்னை, புதுச்சேரி, திருச்சி, காஞ்சிபுரம் செல்லும் அனைத்து சாலைகளும் மூடப்பட்டுள்ளன. முக்கிய  வீதிகள் மற்றும் மேம்பாலம் ஆகிய பகுதிகள் மக்கள் நடமாட்டம் இன்றி  வெறிச்சோடி காணப்படுகின்றன. அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் இன்று மட்டுமின்றி திங்கள், செவ்வாய் ஆகிய நாட்களிலும் கடைகள் அடைக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளன. 


Next Story

மேலும் செய்திகள்