"உடற்பயிற்சி நிலையங்கள் திறக்க பரிசீலிக்க வேண்டும்" - சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வலியுறுத்தல்

ஐ.டி நிறுவனங்கள் 50 % ஊழியர்களுடன் இயங்க அனுமதி வழங்கியதை போல 20% உறுப்பினர்களுடன் உடற்பயிற்சி நிலையங்கள் திறப்பதற்கு தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும்.
உடற்பயிற்சி நிலையங்கள் திறக்க பரிசீலிக்க வேண்டும் - சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வலியுறுத்தல்
x
ஐ.டி நிறுவனங்கள் 50 % ஊழியர்களுடன் இயங்க அனுமதி வழங்கியதை போல 20% உறுப்பினர்களுடன் உடற்பயிற்சி நிலையங்கள் திறப்பதற்கு தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வலியுறுத்தியுள்ளார். பெரும்பாலான உடற்பயிற்சி கூடங்கள் உபகரணங்களை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதால் ஊழியர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்