ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை - எதிர்ப்பு தெரிவித்து தாசில்தாரிடம் பொதுமக்கள் மனு

ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கொரோனா வார்ட்டில் 12 படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை - எதிர்ப்பு தெரிவித்து தாசில்தாரிடம் பொதுமக்கள் மனு
x
ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில்  புதிதாக அமைக்கப்பட்டுள்ள கொரோனா வார்ட்டில் 12 படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தற்போது நான்கு பேர்  அங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து வியாபாரிகள் சங்கம் மற்றும் பல்வேறு கட்சியினர்,  பொதுமக்கள் இணைந்து தாசில்தார் சந்திரனிடம் கோரிக்கை மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட தாசில்தார், வேறு சாத்தியக் கூறுகள் குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

Next Story

மேலும் செய்திகள்