தமிழகத்தில் மேலும் 3,680 கொரோனா பாதிப்பு - மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,30,261

தமிழகத்தில் இன்று மேலும் 3 ஆயிரத்து 680 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் மேலும் 3,680 கொரோனா பாதிப்பு - மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,30,261
x
தமிழகத்தில் இன்று மேலும் 3 ஆயிரத்து 680 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 30 ஆயிரத்து 261 ஆக உயர்ந்து இருக்கிறது. இன்று 37 ஆயிரத்து 309 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இன்று ஒரே நாளில் 64 பேர் உயிரிழந்து உள்ள நிலையில் , மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை ஆயிரத்து 829 ஆக உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்