முதலமைச்சருக்கு அ​மெரிக்க நிறுவனம் "பால் ஹாரிஸ் ஃபெல்லோ - PAUL HARRIS FELLOW" என கவுரவம்

முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமியை "PAUL HARRIS FELLOW" என அழைப்பதாக அ​மெரிக்காவில் உள்ள ரோட்டரி நிறுவனம் ஒன்று கூறியுள்ளது.
முதலமைச்சருக்கு அ​மெரிக்க நிறுவனம் பால் ஹாரிஸ் ஃபெல்லோ - PAUL HARRIS FELLOW என கவுரவம்
x
முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமியை "PAUL HARRIS FELLOW" என அழைப்பதாக, அ​மெரிக்காவில் உள்ள ரோட்டரி நிறுவனம் ஒன்று கூறியுள்ளது. இதுகுறித்து செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்ததாக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், நோய் தடுப்பு, உலக சமாதானம், சுகாதாரம், குடிநீர், தாய்சேய் நலம் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குவோரை, The Rotary foundation of Rotary International என்ற நிறுவனம் இவ்வாறு அழைத்து கவுரப்படுத்துவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்