அதிமுக ஐவர் குழு திடீர் ஆலோசனை

அதிமுகவுக்குள் நிர்வாக ரீதியாக செய்யப்பட உள்ள மாற்றங்கள் குறித்து அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, வைத்தியலிங்கம், கேபி. முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் அடங்கிய ஐவர் குழு திடீர் ஆலோசனையில் ஈடுபட்டது.
அதிமுக ஐவர் குழு திடீர் ஆலோசனை
x
அதிமுகவுக்குள் நிர்வாக ரீதியாக செய்யப்பட உள்ள மாற்றங்கள் குறித்து அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, வைத்தியலிங்கம், கேபி. முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் அடங்கிய ஐவர் குழு திடீர் ஆலோசனையில் ஈடுபட்டது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மாலை 5 மணி முதல் தொடர்ந்து 4 மணி நேரமாக, இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், கட்சிக்குள் நிர்வாக ரீதியாக மாவட்டங்களை பிரிப்பது, புதிய மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளை நியமிப்பது உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசிக்கப் பட்டதாக கூறப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்