சென்னையில் இன்று மேலும் ஆயிரத்து 747 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னையில் இன்று மேலும் ஆயிரத்து 747 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.
சென்னையில் இன்று மேலும் ஆயிரத்து 747 பேருக்கு கொரோனா பாதிப்பு
x
சென்னையில் இன்று மேலும் ஆயிரத்து  747 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இதனால் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 70 ஆயிரத்து 17 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 44 ஆயிரத்து 882 பேர் குணமடைந்து உள்ளனர்.  தற்போது 24 ஆயிரத்து 52 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்