ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்திற்கு ஜி.கே. வாசன் நேரில் ஆறுதல்

சாத்தான்குளத்தில் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தினரை த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்திற்கு ஜி.கே. வாசன் நேரில் ஆறுதல்
x
சாத்தான்குளத்தில் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தினரை த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது த.மா.கா சார்பில் 3 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வாசன், காவல்துறைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சாத்தான்குளம் சம்பவம் நிகழ்ந்துள்ளதாக கூறினார். இவ்வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும், உயிரிழந்த தந்தை, மகன் குடும்பத்திற்கு நியாயம் கிடைக்கும் என்றும் வாசன் தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்