மொத்த பாதிப்பு 1,043ஆக உயர்வு - ஒரே வாரத்தில் 550க்கும் மேற்பட்டோர் பாதிப்பு
தேனி மாவட்டத்தில் கடந்த ஒரே வாரத்தில் 550க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் கடந்த ஒரே வாரத்தில் 550க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்து 43ஆக உயர்ந்துள்ளது, இதுவரை 335 பேர் குணமடைந்துள்ள நிலையில், 7 பேர் உயிரிழந்துள்ளனர்
Next Story

