வருமானவரி தாக்கல் - நவ. 30 வரை அவகாசம்

2019 - 20 ஆம் நிதியாண்டுக்கான வருமானவரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம், வரும் நவம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
வருமானவரி தாக்கல் - நவ. 30 வரை அவகாசம்
x
2019 - 20 ஆம் நிதியாண்டுக்கான வருமானவரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம், வரும் நவம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக கால நீட்டிப்பு வழங்கப்படுவதாக வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்