மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,076 கனஅடி

டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூலை மாதம் ஒன்றாம் தேதி முதல் நீர் திறப்பு விநாடிக்கு 10 ஆயிரம் கன அடியிலிருந்து 15 ஆயிரம் கன அடியாக அதிகரித்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,076 கனஅடி
x
டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து  கடந்த ஜூலை மாதம் ஒன்றாம் தேதி முதல்  நீர் திறப்பு விநாடிக்கு 10 ஆயிரம் கன அடியிலிருந்து 15 ஆயிரம் கன அடியாக அதிகரித்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 87 புள்ளி 11 அடியாகவும், நீர் இருப்பு 49 புள்ளி 40 டி.எம்.சி,யாகவும் உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு ஆயிரத்து 76 கன அடியாக உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்