மறைந்த திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் படத்திறப்பு விழா - திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் புகழஞ்சலி

மறைந்த திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உருவ படத்தை அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் திறந்து வைத்து மரியாதை செலுத்தினார்.
மறைந்த திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் படத்திறப்பு விழா - திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் புகழஞ்சலி
x
மறைந்த திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உருவ படத்தை அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் திறந்து வைத்து மரியாதை செலுத்தினார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஜெ. அன்பழகன், கடந்த மாதம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது படத்திறப்பு விழா, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஸ்டாலின் இல்லத்தில் இன்று நடைபெற்றது. உருவப் படத்தை திறந்து வைத்த திமுக தலைவர் ஸ்டாலின், மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில், துரைமுருகன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, டி.ஆர்.பாலு உள்ளிட்ட மூத்த திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர். 

Next Story

மேலும் செய்திகள்