"காவல்துறையையும், தமிழக அரசையும் திமுக தலைவர் ஸ்டாலின் தரம் தாழ்ந்து விமர்சிக்கிறார்" - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
பதிவு : ஜூலை 03, 2020, 10:16 PM
சாத்தான்குளம் விவகாரத்தில் அரசு சிறப்பான நடவடிக்கை எடுத்துவரும் நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் மட்டும் தரம் தாழ்ந்து விமர்சிப்பதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்
எந்தவொரு குற்ற சம்பவத்திலும், முதல்கட்ட விசாரணை, சாட்சி சேகரித்தல், ஆதாரம் திரட்டுதல் முடிந்த பிறகே குற்றவாளி உறுதி செய்யப்படுவார் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

* இந்த நடைமுறையே, சாத்தான்குளம் சம்பவத்திலும் பின்பற்றப்படுவதாக விளக்கியுள்ள ராஜேந்திரபாலாஜி,சாத்தான்குளம் விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

* ஆனால், திமுக தலைவர் ஸ்டாலின் மட்டும் தொடர்ந்து, காவல்துறையையும், தமிழக அரசையும் தரம் தாழ்ந்து விமர்சிப்பதாக, அறிக்கையில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி குற்றம்சாட்டியுள்ளார்.

* சாத்தான்குளம் சம்பவத்தில் தமிழக அரசு தவறிழைத்தது எங்கே ? எங்கே நீதி மறுக்கப்பட்டது என்பதை ஸ்டாலின் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

மருத்துவ படிப்புகளில் ஓபிசி இட ஒதுக்கீடு : "சமூகநீதி வரலாற்றில் இது ஒரு பொன்னாள்" - மு.க.ஸ்டாலின்

சமூகநீதிக்கான சங்கநாதமாக அமைந்துள்ள சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு, இடஒதுக்கீடு வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய தீர்ப்பு என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

587 views

(06/07/2020) ஆயுத எழுத்து : போலீஸ் நண்பர்களுக்கு திடீர் தடை : பின்னணி என்ன..?

சிறப்பு விருந்தினர்களாக :மருது அழகுராஜ், அதிமுக // ஜமால் முகமது, ஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் // அஜிதா பக்தவத்சலம், வழக்கறிஞர் // தமிமுன் அன்சாரி, மனதநேய ஜனநாயக கட்சி

244 views

"இன்னல் தரும் கல்வி கொள்கை எதிர்ப்பில் வென்று காட்டுவோம்" - தி.மு.க தொண்டர்களுக்கு கட்சி தலைவர் ஸ்டாலின் கடிதம்

இடஒதுக்கீடு வழக்கைப் போல இன்னல் தரும் கல்விக் கொள்கை எதிர்ப்பிலும் வென்று காட்டுவோம் என கட்சி தொண்டர்களுக்கு தி.மு.க தலைவர் கடிதம் எழுதியுள்ளார்.

222 views

பிற செய்திகள்

"தேசிய கல்விக் கொள்கையில் மாற்றங்கள் வேண்டும்" - பிரதமர் மோடிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம்

தேசிய கல்விக் கொள்கையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என பிரதமர் மோடிக்கு, திமுக தலைவர் கடிதம் எழுதியுள்ளார்.

133 views

"தலைமையின் கடிதம் கிடைத்தது, குற்றச்சாட்டு தெளிவாக இல்லை" - "எனக்கு அனுப்பிய கடிதத்தை திரும்ப பெற வேண்டும்" - கு.க. செல்வம்

கட்சியின் மாண்பை மீறியதாக கூறுவது இயற்கை நீதிக்கு விரோதமானது எனக் கூறும் தி.மு.க. எம்.எல்.ஏ. கு.க. செல்வம் நோட்டீஸை திரும்பப்பெறுமாறு கோரியுள்ளார்.

33 views

"கேரள விமான விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம்" - மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அறிவிப்பு

கேரள விமான விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அறிவித்துள்ளார்.

56 views

மூணாறு நிலச்சரிவு - வைகோ வேண்டுகோள்

பிற மாநிலங்களில் வாழுகின்ற தமிழகத் தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என, மதிமுக பொது செயலாளர் வைகோ, கோரிக்கை விடுத்துள்ளார்.

114 views

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் இரங்கல்

கேரளாவில் , நிலச்சரிவு ஏற்பட்டதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

30 views

நதிநீர் இணைப்பு திட்டத்தின் நான்காம் கட்ட பணிக்கு 160 கோடி ரூபாய் ஒதுக்கீடு - முதலமைச்சருக்கு எம்பி வசந்தகுமார் நன்றி

நதிநீர் இணைப்பு திட்டத்தின் நான்காம் கட்ட பணிக்கு 160 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்த முதலமைச்சருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவர் எம்பி வசந்தகுமார் நன்றி தெரிவித்துள்ளார்.

268 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.