கொரோனோ நோயாளிகளுக்காக பேட்டரி கார் வசதி - ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் நாளை அறிமுகம்

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனோ நோயாளிகள் வசதிக்காக பேட்டரி கார் வசதி நாளை அறிமுகம் செய்யப்பட உள்ளது.
கொரோனோ நோயாளிகளுக்காக  பேட்டரி கார்  வசதி - ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் நாளை அறிமுகம்
x
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனோ நோயாளிகள் வசதிக்காக பேட்டரி கார்  வசதி நாளை அறிமுகம் செய்யப்பட உள்ளது. தீவிர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளை அழைத்து செல்வதற்காக STRUCTURE உடன் கூடிய பேட்டரி காரை அமைச்சர் விஜயபாஸ்கர்  நாளை அறிமுகப்படுத்துகிறார்.


Next Story

மேலும் செய்திகள்