தந்தை, மகனுக்கு மருத்துவ சான்று வழங்கிய மருத்துவர் - தொடர் விடுப்பில் சென்றுள்ளார்

சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோருக்கு மருத்துவ தகுதி சான்று வழங்கிய மருத்துவர் விணிலா, தொடர் விடுப்பில் சென்றுள்ளார்.
தந்தை, மகனுக்கு மருத்துவ சான்று வழங்கிய மருத்துவர் - தொடர் விடுப்பில் சென்றுள்ளார்
x
சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோருக்கு மருத்துவ தகுதி சான்று வழங்கிய மருத்துவர் விணிலா தொடர் விடுப்பில் சென்றுள்ளார். ஏற்கனவே 4 நாள் விடுப்பு எடுத்த நிலையில், தற்போது மேலும் 15 நாட்களுக்கு விடுப்பை நீட்டிப்பு செய்துள்ளார். இந்த தகவலை  சுகாதார துறை இணை இயக்குநர் பொன் இசக்கி தெரிவித்துள்ளார். மருத்துவர் விணிலா அளித்த சான்றிதழ் அடிப்படையிலேயே ஜெயராஜ்,  பென்னிக்ஸ் இருவரும் சிறைக்கு அனுப்பப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்