பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிரான போராட்டம் - டுவிட்டரில் உலக அளவில் டிரெண்டிங்
பதிவு : ஜூன் 29, 2020, 06:16 PM
பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து இன்று நாடு முழுவதும் பல இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து இன்று நாடு முழுவதும் பல இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக பேசுங்கள் என்பதை குறிக்கும் SpeakUp Against Fuel Hike என்ற ஹேஷ்டேக் டிவிட்டரில் டிரன்டாகி வருகிறது. உலக அளவில் 4 ஆவது இடத்திலும், இந்திய அளவில் முதலிடத்திலும் டிரன்டிங்கில் உள்ளது

தொடர்புடைய செய்திகள்

நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீசார் விசாரணை

சென்னை சாலிகிராமத்தில் உள்ள, நடிகர் விஜய் வீட்டில், வெடிகுண்டு இருப்பதாக, மர்மநபர் ஒருவர், மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1081 views

மத்திய அரசை கண்டித்து நிலக்கரி சுரங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு ஏலம் விடும் மத்திய அரசின் போக்கை கண்டித்து சென்னை எண்ணூரில் அனல் மின் நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

227 views

5 % ரயில்களை இயக்க தான் தனியாருக்கு அழைப்பு" - ரயில்வே வாரியத் தலைவர் விளக்கம்

பொது மக்கள், தனியார் பங்களிப்பில் ஐந்து சதவீத ரயில்கள் தான் தனியாருக்கு வழங்க திட்டமிட்டு உள்ளதாக ரயில்வே வாரியத் தலைவர் தெரிவித்துள்ளார்.

219 views

பிற செய்திகள்

இந்தியாவில் ரூ. 75,000 கோடி முதலீடு செய்யும் கூகுள் நிறுவனம்...

இந்தியாவில் அடுத்த ஐந்து முதல் ஏழு ஆண்டிற்குள் சுமார் 75 ஆயிரம் கோடி ரூபாயை கூகுள் நிறுவனம் முதலீடு செய்ய உள்ளதாக அதன் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

12 views

சீனாவில் பெய்து வரும் கனமழை - தெரு வீதிகளில் ஆறு போல் ஓடிய மழை நீர்

உலகளவில் நடைபெற்ற செய்திகளின் தொகுப்புகள்

169 views

முதல்முறையாக முக கவசம் அணிந்தார் அமெ. அதிபர் டிரம்ப்

அமெரிக்கா அதிபர் டிரம்ப், முதல்முறையாக பொதுவெளியில் முககவசம் அணிந்து வந்தார்.

113 views

கொரோனாவை கட்டுப்படுத்த ஆக்ரோஷமான நடவடிக்கை தேவை - உலக நாடுகளுக்கு டெட்ரோஸ் அறிவுரை

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதித்தோர் எண்ணிக்கை 1 கோடியே 26 லட்சத்து 53 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

102 views

கடலுக்கு அடியில் அருங்காட்சியம் திறப்பு

இலங்கையில் கடற்படையினரால் கடலுக்கு அடியில் இரண்டாவது அருங்காட்சியம் திறக்கப்பட்டுள்ளது.

46 views

சிங்கப்பூர் நாடாளுமன்ற தேர்தல் - ஆளுங்கட்சி வெற்றி

சிங்கப்பூரில் கொரோனா அச்சுறுத்தலை மீறி நேற்று நடந்த நாடாளுமன்ற தேர்தலில், ஆளுங்கட்சி ஆட்சியை தக்கவைத்துள்ளது.

200 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.