திருப்பத்தூர்: மாற்றுத்திறனாளி பெண்ணை கர்ப்பமாக்கியவர் கைது
பதிவு : ஜூன் 29, 2020, 05:43 PM
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே மாற்றுத்திறனாளி பெண்ணை கர்ப்பமாக்கிவிட்டு, பிறந்த குழந்தை தன்னுடையது இல்லை என்று நாடகமாடியவரை, போலீசார் கைது செய்தனர்.
திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக சேர்ந்த வசந்தி என்ற பெண்ணிற்கு, அறுவைசிகிச்சை மூலம் அழகிய பெண் குழந்தை பிறந்தது.குழந்தை பிறந்து ஒருநாள் கழித்து, குழந்தையை அரசு மருத்துவமனையில் விட்டு வசந்தி,தலைமறைவாகிவிட்டார். குழந்தையை மாவட்ட ஆட்சியர் தனியார் காப்பகத்தில் ஒப்படைத்தார். இதனிடையே, குழந்தையை விட்டுச்சென்ற வசந்தி,
கொத்தூர்  ஊராட்சி சாம கவுண்டனூர் பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. அவரிடம் நாட்றம்பள்ளி போலீஸ் நடத்திய விசாரணையில் வசந்திக்கு ஆண்களுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது.  இதில் நெருங்கி பழகிய ஐந்து ஆண் நண்பர்களை அழைத்து விசாரணை மேற்கொண்டனர். அதில், அதே பகுதியை சேர்ந்த 47 வயதான ஆனந்தன் என்பவருக்கு குழந்தை பிறந்தது தெரியவந்தது. குழந்தை தனக்கு பிறக்கவில்லை என அவர் நாடகமாடிய நிலையில், போலீசாரின் தீவிர விசாரணைக்கு பிறகு ஒப்புக்கொண்டால், அவர் கைது செய்யப்பட்டார். 

தொடர்புடைய செய்திகள்

(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...?

சிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக

2344 views

நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீசார் விசாரணை

சென்னை சாலிகிராமத்தில் உள்ள, நடிகர் விஜய் வீட்டில், வெடிகுண்டு இருப்பதாக, மர்மநபர் ஒருவர், மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1192 views

"பாலசந்தருடனான உறவு தந்தை-மகன் போன்றது" - நடிகர் கமலஹாசன்

இயக்குநர் பாலசந்தரின் 90வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் அவர் குறித்து நடிகர் கமலஹாசன் வீடியோ வெளியிட்டுள்ளார்.

308 views

ஸ்வப்னா, சந்தீப் நாயருக்கு 8 நாள் என்ஐஏ காவல் - சிறப்பு நீதிமன்றம் அனுமதி

கேரள தங்கக் கடத்தல் விவகாரத்தில் ஸ்வப்னா மற்றும் சந்தீப் நாயரை 8 நாட்கள் என்ஐஏ காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

101 views

பிற செய்திகள்

சென்னை - கொரோனா சிகிச்சை பெறுவோர் 14,146

சென்னையில் கொரோனாவிற்கு 14 ஆயிரத்து 146 பேர் கிசிச்சை பெற்று வருகின்றனர். மண்டலம் வாரியாக எத்தனை பேர் சிகிச்சையில் உள்ளனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

2 views

சென்னையில் அடுத்தடுத்த வீடுகளில் கொள்ளை - சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை

சென்னையில் அடுத்தடுத்த வீடுகளில் கைவரிசை காட்டிய கொள்ளை கும்பலை போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து தேடி வருகின்றனர்.

10 views

ஊராட்சி மன்ற தலைவர் பரமகுரு படுகொலை சம்பவம் - தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம்

திருவள்ளூர் மாவட்டம் கொசவன்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் பரமகுருவை ஒரு கும்பல் வெட்டி படுகொலை செய்த வன்முறை செயலுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

393 views

காமராஜர் பிறந்தநாள் - டுவிட்டரில் கமல்ஹாசன் புகழாரம்

ஆட்சியை அதிகாரமாக பார்த்திடாமல், தனக்கான பொறுப்பாக பார்த்தவர் காமராஜர் என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் புகழாரம் சூட்டி உள்ளார்.

26 views

காமராஜரின் 118-வது பிறந்தநாள் விழா : ஆரவாரம் இல்லாத மிக எளிமையான தலைவர்

அரசியல் வரலாற்றில் எக்காலத்திலும் நினைவுகூறப்படும் ஆகச் சிறந்த தலைவர் காமராஜரின்118-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

15 views

வழிபாட்டு முறைகளை விமர்சிக்கலாம் : கேவலப் படுத்தக்கூடாது - நாம் தமிழர் கட்சி கருத்து

வழிபாட்டு முறைகளை விமர்சிக்கலாம், ஆனால் கேவலப்படத்தக் கூடாது என்று கந்த சஷ்டி கவசம் குறித்து எழுந்துள்ள சர்ச்சைக்கு நாம் தமிழரின் முக்கிய பிரமுகர் கல்யாண சுந்தரம் கருத்து தெரிவித்துள்ளார்

286 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.