"மீன்பிடிக்க செல்ல வேண்டாம்" - சென்னை வானிலை மையம் அறிவிப்பு

தமிழகம் மற்றும் புதுவையின் பல்வேறு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மீன்பிடிக்க செல்ல வேண்டாம் - சென்னை வானிலை மையம் அறிவிப்பு
x
தமிழகம் மற்றும் புதுவையின் பல்வேறு இடங்களில்  மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்