1,000 கி.மீ பின்னோக்கி நடந்து கொரோனா விழிப்புணர்வு - ராணுவ வீரரின் புதிய உலக சாதனை முயற்சி

சிவகங்கையில் புதிய உலக சாதனை முயற்சியாக ஆயிரம் கிலோ மீட்டர் பின்னோக்கி நடந்து ராணுவ வீரர் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகிறார்.
1,000 கி.மீ பின்னோக்கி நடந்து கொரோனா விழிப்புணர்வு - ராணுவ வீரரின் புதிய உலக சாதனை முயற்சி
x
சிவகங்கையில் புதிய உலக சாதனை முயற்சியாக ஆயிரம் கிலோ மீட்டர் பின்னோக்கி நடந்து ராணுவ வீரர் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகிறார். வைகை பட்டாளத்தை சேர்ந்த இந்திய ராணுவ வீரர் பாலமுருகன் கடந்த 10 நாட்களாக பின்னோக்கி நடந்து கிராம மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

Next Story

மேலும் செய்திகள்