சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் மாற்றம் - புதிய ஆய்வாளராக பெர்னார்ட் சேவியர் நியமனம்

சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு புதிய ஆய்வாளராக பெர்னார்ட் சேவியர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் மாற்றம் - புதிய ஆய்வாளராக பெர்னார்ட் சேவியர் நியமனம்
x
சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு புதிய ஆய்வாளராக பெர்னார்ட் சேவியர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே ஆய்வாளராக இருந்த ஸ்ரீதர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். இதையடுத்து புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பெர்னார்ட் சேவியர் இன்று ஆய்வாளராக பொறுப்பேற்றுக் கொள்ள உள்ளார். இவர் ஏற்கனவே வடசேரி காவல் ஆய்வாளராக பணியில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மேலும் செய்திகள்