நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன திருவிழா - சிவகாமியம்மனுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆனி திருமஞ்சனத்தையொட்டி திருவண்ணாமலையார் அண்ணாமலையார் கோயிலில் நடராஜர் சமேத சிவகாமியம்மனுக்கு இன்று சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகம் நடைபெற்றது.
நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன திருவிழா - சிவகாமியம்மனுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம்
x
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆனி திருமஞ்சனத்தையொட்டி திருவண்ணாமலையார் அண்ணாமலையார்  கோயிலில் நடராஜர் சமேத சிவகாமியம்மனுக்கு இன்று சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகம் நடைபெற்றது. கொரோனா  அச்சத்தினால் வழக்கமாக நடைபெறும் நடராஜர் சமேத சிவகாமியம்மன் திருமஞ்சன கோபுரம் வழியாக பக்தர்களுக்கு  காட்சியளித்து பின்னர் மாடவீதியுலாவும்  வரும் நிகழ்ச்சியும் நடைபெறவில்லை.


Next Story

மேலும் செய்திகள்