சளி மாதிரி எடுப்பதற்கு தானியங்கி ரோபோ - கோவை இளைஞரின் புதிய கண்டுபிடிப்பு

கோவையில் வேடப்பட்டி பகுதியை சேர்ந்த கார்த்தி என்பவர் கோவிட்-19 ஸ்மார்ட் ஸ்வாப் என்ற பெயரில் கொரோனா சளி மாதிரி எடுப்பதற்கு தானியங்கி ரோபோ இயந்திரம் ஒன்றை வடிவமைத்து உள்ளார்.
சளி மாதிரி எடுப்பதற்கு தானியங்கி ரோபோ - கோவை இளைஞரின் புதிய கண்டுபிடிப்பு
x
கோவையில் வேடப்பட்டி பகுதியை சேர்ந்த கார்த்தி என்பவர், கோவிட்-19 ஸ்மார்ட் ஸ்வாப் என்ற பெயரில் கொரோனா சளி மாதிரி எடுப்பதற்கு தானியங்கி ரோபோ இயந்திரம் ஒன்றை வடிவமைத்து உள்ளார். செல்போன் செயலியின் மூலம் இயக்க்கூடிய இந்த கருவி மூலம் 2 நிமிடங்களில் முடிவுகளை தெரிந்து கொள்ள முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார். 2 ஆயிரம் செலவில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த ரோபோட்டிக் இயந்திரம் செமி ஆட்டோமேட்டிக் வகையில் வடிவமைத்து உள்ளதாகவும் முழு ஆட்டோமேட்டிக்  இயந்திரம் வடிவமைக்க அரசு உதவிட வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார் .

Next Story

மேலும் செய்திகள்